பிரபல நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எப்போதும் சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றி தைரியமாக கருத்து சொல்பவர்.
அவர் நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்த ஒரு ஓவிய கண்காட்சியில் இந்து மத கடவுள்களை மோசமாக சித்தரித்து வரையப்பட்டுள்ள ஓவியங்களை பார்த்துவிட்டு ட்விட்டரில் அதிக கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
“இதை எப்படி அனுமதித்தார்கள். மிக ஆபத்தாக சென்றுகொண்டிருக்கிறது. மற்றொரு மத நம்பிக்கையை இப்படி இழிவுபடுத்துவது வேற்றுமையை உண்டாக்கி அமைதியை குலைக்கும். இதுவும் ஒருவித தீவிரவாதம் தான்” என அவர் கூறியுள்ளார்.
How did they allow this? This is anti social! This will create more divide & hatred, will destroy our peace. Do something pls @PMOIndia https://t.co/QiyrAaXNyE
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 20, 2019
Why is media not talking about this?! This is atrocious!! Why do these people spread contempt & hatred? Disrespect & scandalise fellow beings faith?! Is it what any religion preaches?@PMOIndia #TNGovt please look into this https://t.co/QiyrAaXNyE
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 20, 2019
If I offend your Mother , you will keep quiet? ! My religion is my Mother, I love mine & respect yours! What is this? Perversion? Sick mind?!!! Or is it one type of terrorism? https://t.co/VuQZWmKFQl
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 20, 2019
I am deeply hurt!! https://t.co/VuQZWmKFQl
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 20, 2019