ஓவியா மற்றும் விமல் நடிப்பில் 2010ல் வெளிவந்த படம் களவாணி. தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அது நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இதன் ரிலீசுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் களவாணி 2 ரிலீசுக்கு தடை விதித்துள்ளது.