தொகுப்பாளினிகள் என்று கூறினாலே முதலில் நியாபகம் வருவது டிடி தான். அவரை தொடர்ந்து இப்போது பலர் அந்த துறைக்கு வந்துவிட்டனர், அவர்களில் ஒருவர் ரம்யா.
இவர் கடந்த சில வருடங்களாக அவ்வப்போது ஒரு நிகழ்ச்சி என்று தான் தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதில் ஒரு ரசிகர் ஓரினச்சேர்க்கை உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்க அதற்கு அவர், லெஸ்பியன், இருபாலர் என அனைவரையும் பிடிக்கும் அவர்கள் எப்படி இருந்தால் என்ன ஒரு பிரச்சனையும் இல்லை என பதிவு செய்துள்ளார்.