சினிமாவில் நல்ல கதையுள்ள படமும் எடுக்கப்படுகிறது. எல்லாம் கலந்த கமர்சியல் படங்களும் வருகிறது. சில நேரங்களில் ஆபாச படங்களும் வருகிறது.
காமசூத்ரா படத்தை பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் நடித்தவர் நடிகை ஷெரிலின் சோப்ரா. இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை.
இதனால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 3 யிலும் கலந்துகொண்டவர்.
மாயா என்ற படத்திலும் நடித்துள்ள இவர் தற்போது நீல வண்ணத்தில் டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
CHAK DE INDIA!!! ??#teamindia is the #best ???#ibleedblue ? pic.twitter.com/RmbQGk6uLE
— SHERLYN CHOPRA (@SherlynChopra) June 30, 2019