வனிதா பிக்பாஸ் வீட்டில் ஒருவரை விடாமல் டார்ச்சர் செய்து வருகின்றார். இவர் வெளியே இருக்கும்போது கூட அவரின் தந்தையிடம் கடுமையாக சண்டை போட்டார்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வனிதாவின் மகளே அவரிடம் செல்ல மறுத்தார், இதனால், விஜயகுமார் தன் பேத்தியை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் வனிதா ஏர்போட்டிலேயே சென்று தன் மகளை தன்னுடன் அனுப்புக்கோரி சண்டை செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள் அதை…
https://www.facebook.com/Nattunaai/videos/382298082415465/