டிவி நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் புதிது புதிதாக வந்துகொண்டிருக்கிறது. நான் நீ என போட்டி போட்டு ரியாலிட்டி ஷோக்களை எடுக்கிறார்கள். எல்லாம் இந்த TRP ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக தான். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி என இருவருக்கும் கடும் போட்டி வந்துவிட்டது.
சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்த சன் டிவியின் இப்படி மாறிவிட்டார்களா என எல்லோரையும் கேட்க வைத்து விட்டது. ஆனாலும் இன்று வரை சன் டிவி தான் TRP லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது.
சொப்பன சுந்தரி என ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார்கள். நடிகர் பிரசன்னா அதனை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதில் போட்டியாளர் பவித்ரா எப்படி கவர்ச்சியாக உடை அணிந்திருக்கிறார் பாருங்கள். அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல Miss south india 2017 பட்டம் பெற்றவர்.
அவரின் புகைப்படமும் தற்போது வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
The scariest monsters are the ones that lurk within our souls. – Edgar Allen Poe
.
.
.
.
.
.#VJBavithra #Bavithra #MissSouthIndia2017 #MissPersonality #suntvanchor #SoppanaSundari pic.twitter.com/mOYlpmEhIv— Bavithra (@Bavithra23) December 16, 2018