பிக்பாஸில் நடிகர் கவின் பல பெண்களை காதலித்து வருவதாக கூறிவருகிறார். குறிப்பாக சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் அவர் நெருக்கமாகவே உள்ளார்.
இன்று கவின் மற்றும் சாக்ஷி இடையே ஒரு சாக்லேட் காரணமாக பிரச்சனை எழுந்தது. தான் கொடுத்த சாக்லெட்டை கவின் லாசலியாவிடம் கொடுத்துவிட்டார் என கூறி சாக்ஷி சண்டை போட்டார். எல்லாம் முடிந்துவிட்டது, இனி நான் உன்னிடம் நான் பேசவே மாட்டேன் என கோபத்துடன் கூறிவிட்டார் சாக்ஷி.
அதன்பின் இதுபற்றி அறிந்த சாக்ஷி அந்த சாக்லெட்டை எடுத்து வந்து கவின் இடம் வலுக்கட்டாயமாக சென்றுவிட்டார். அதை நினைத்து லாஸ்லியா சேரன் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டுள்ளார்.