நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல வாரங்களாக எலிமினேஷன் லிஸ்டில் இருந்த அவரை ரசிகர்கள் காப்பாற்றினர். ஆனால் இந்த வாரம் அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் வெளியில் வந்ததற்கான காரணத்தை தெரிவிட்டுள்ளார். மஹத் ஒருமுறை இவரிடம் “இளைஞர்களுக்கு வழி விடுங்க” என கூறினாராம். அதனால் அவர்களுக்கு இடம் விட்டு நானே பிக்பாஸிடம் கேட்டு வெளியே வந்துவிட்டேன் என பொன்னம்பலம் கூறியுள்ளார்.