விஜய் நடித்த நண்பன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இலியானா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.கடந்த சில வருடங்களாக ஹிந்தி படங்களில் தான் இவர் அதிகம் நடித்து வருகிறார். இந்நிலையில்இவர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு Woman of Substanc Award வழங்கப்பட்டது.தனது காதலரான அமெரிக்கவை சேர்ந்த புகைப்பட கலைஞரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது காதலானால் எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ” என் காதலனின் ரசனை ” என்று குறிபிட்டுள்ளார்.
என் காதலனின் ரசனை” – தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா
