நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.
இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா. ப்ரேமம் படத்தில் நடித்த போது சாய்பல்லவிக்கு இருந்த அந்த கிரேஸ் இப்போது மாள்விகா ஷர்மாவுக்கும் கிடைத்துள்ளது.
மற்ற நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி. தன்னுடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில், தன்னுடைய தொடையழகை காட்டும் விதமாக செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “என்னுடைய பளபளப்பான …….. கண்ணாடிகள் எப்படி இருக்கின்றது ?” என கண்ணடிக்கும் எமொஜியை இணைத்து பதிவேற்றம் செய்துள்ளார். என்னுடைய பளபளப்பான தொடை எப்படி இருக்கிறது என்பதை தான் மறைமுகமாக இப்படி கேட்டிருக்கிறார் அம்மணி.
ரசிகர்களும் இவரது அழகை ஏகத்துக்கும் வர்ணித்து கமெண்டுகளில் பதிவு செய்து வருகிறார்கள்.