தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் பல வருடமாக கிடப்பில் இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எந்த வருடம் வரும் என யாருக்குமே தெரியாமல் இருந்தது.
தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி இப்படத்தை இந்த மாதமே 26ம் தேதி கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.
இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் வரும் என கூறப்படுகின்றது, கண்டிப்பாக இது தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி தான்.