இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் சோனாலி பெந்த்ரே. இவர் சில வாரங்களுக்கு முன் தனக்கு புற்றுநோய் வந்திருப்பதாகவும் அதை மிகவும் தைரியத்துடன் எதிர்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.
இந்த நேரத்தில் மற்றொரு பதிவில் தனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் என்று பதிவு செய்திருக்கிறார்.
அதில், 12 வயது ஆகும் மகனிடம் தனக்கு கேன்சர் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
.@GOLDIEBEHL #SwitchOnTheSunshine #OneDayAtATime ?? pic.twitter.com/YgtIrRuhmQ
— Sonali Bendre Behl (@iamsonalibendre) July 19, 2018