இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சாண்டி மற்றும் கவின் உள்ளிட்ட போட்டியாளர்கள் சேர்ந்து ஒரு புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டைதான்..” என பிக்பாஸ் வீட்டில் தினமும் நடந்துவரும் சண்டை பற்றி அவர்கள் சொந்த வரிகளில் பாடியுள்ளனர்.
அந்த டீஸர் இதோ..
இதோ வந்துருச்சுல இந்த சீசனோட ஆந்தம்! #Day18 #Promo3 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/FRXcFQcvfq
— Vijay Television (@vijaytelevision) July 11, 2019