பிரபலங்கள் அணியும் சிறு விஷயங்கள் கூட அவர்களை சிக்க வைத்துவிடும். சில நடிகைகள் வெளியில் வரும்போது அணிந்துவரும் உடை சரியில்லை என்றால் சமூக வலைத்தளங்களில் எப்படி விமர்சிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்படி தற்போது ட்ரோல் செய்பவர்களிடம் சிக்கியுள்ளார் பிரபல பாடகி நேஹா கக்கர். இவர் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அவர் நேற்று வெளியில் செல்லும்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் மேலே உள்ளாடை மட்டுமே அணிந்திருப்பது போல இருந்தது.
அதை குறிப்பிட்டு பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.