தமிழ்சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கேத்தரின் தேரசா இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ்சினிமாவில் மொட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து கடம்பன் கலகலப்பு 2 மற்றும் கதகலி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது நீயா 2 திரைப்படத்திலும் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் சமிப காலாமாக இவருக்கு அங்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் மிகவும் கிளாமரான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் விமர்சனங்களுக்கு ஆளானார்.இந்நிலையில் தற்போது கேத்தரின் தேரசா ஹைதராபாத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டின் விலை 2.5 கோடி என்று கூறப்படுகிறது. ஒரு படத்தில் நடிக்க சில லட்சம் மட்டும் வாங்கும் நடிகை கோடி கனைக்கில் வீடு வாங்கியது பற்றி தெலுங்கு இனையதளத்தில் இவர் ஒரு தயாரிப்பாளரை வலையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது