நடிகைகள் சும்மா இருந்தால் கூட அவர்களை சுற்றி ஏதாவது செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் அதை மீறியும் சில விசயங்கள் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கி விடுகிறது.
அந்த வகையில் தற்போது Aditi Myakal சிக்கியுள்ளார். இவர் தெலுங்கில் Ami Thumi, Arjun Reddy, 24 kisses என படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை.
இந்நிலையில் அவர் இணையதளத்தில் தன்னுடைய கவர்ச்சியான லேட்டஸ்ட் போட்டவை வெளியிட ரசிகர்கள் மத்தியில் நெருப்பு பற்றியுள்ளது. இதில் அவர் மிகுந்த ஆபாசமான மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.