ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’.
ரஞ்சித் ஜயக்கொடி இயக்கத்தில், அனிருத் பாடிய ‘கண்ணம்மா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படம் இளைஞர்கள் மத்தியிலும் சிறந்த விமர்சனத்தை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.