அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. சிறப்பான முறையில் பட பூஜை போட்டப்பட்டது. இதில் விஜய் உட்பட படத்தில் பணியாற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.
படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகை. இந்நிலையில் அவரை அண்மையில் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வந்த LKG படத்தின் போஸ்டர் மிகவும் கவர்ந்துவிட்டது.
இதை பார்த்து விட்டு அவர் படக்குழுவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். விஜய் ரசிகர்கள் ஜனவரி 26 ல் அப்டேட் இருக்கிறதா என அவரிடம் அப்டேட் கேட்டு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அண்மையில் வந்த போஸ்டர் அதிமுக வை சேர்ந்த சிலரை அதிர்ச்சியாக்கியுள்ளது. காரணம் படத்தின் போஸ்டர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை பிரதிபலிப்பது போல அமைந்தது தான்..
Thank you so much Archana .! ?Wishing you nothing but the best for your dream project #Thalapathy63 ?? https://t.co/1PZzJqKzvM
— LKG (@RJ_Balaji) January 23, 2019