நடிகைகளுக்கு சில நேரங்களில் பிரச்சனைகளை தானாக வந்து சேரும். ஆனால் சில சமயங்களில் எதிர்பாரத நிகழ்வு நடந்து விடுகிறது. கமல்ஹாசனுக்கு ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தவர் ஃபர்ஹீன் . இவர் பின்னர் தமிழ் சினிமா படங்களில் நடித்து வந்தார்.
ஹிந்தியின் ஜான் தேரே நாம் என்ற படம் மூலம் அறிமுகமானார். கன்னடம், மலையாளம் படங்களில் நடித்தவர் முன்னாள் கிரிக்கெட் க்ர்ர்ப்டன் மனோஜ் பிரபாகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
டெல்லியில் சர்வ பிரபா நகரில் தன் இரு மகன்களுடன் வசித்து வரும் அவர் அண்மையில் காரில் மாலுக்கு சென்றுள்ளார். அவரை அப்போது நான்கு பேர் கொண்ட கார் கண்ணாடியை உடைத்தது.
ஃப்ர்ஹீன் ஏன் எப்படி கேள்வி கேட்க சண்டை முற்றியது. இதனால் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சுற்றி வளைக்க மனைவி ஓடுகிறார்.
இதனால் காவல் துறையில் புகார் அளிக்க கடைசியில் அஜித் ரசிகர்கள் கூறீயுள்ளனர்.