80களில் நடித்த நடிகைகளில் பலர் இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்கள். ஆனால் நதியா சினிமாவிற்கு வந்து சில படங்களே நடித்து உடனே திருமணம் செய்து செட்டில் ஆனார்.
அவ்வப்போது தெலுங்கு, தமிழ் என படங்கள் நடித்து வருகிறார். படங்கள் நடிக்க ஆரம்பித்த சில வருடங்களிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
இப்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதைப் பார்த்ததும் நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா என எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.