ரேமா சின்னத்திரை சீரியல் நடிகையாவார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்ச்சி மற்றும் விஜய் தொலைக்காட்ச்சி சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார், காலத்து வீடு, சின்ன தம்பி, ரெக்க கட்டி பறக்குது மனசு போன்ற சீரியல் களில் இவர் நடித்துள்ளார். ரேமா மதுரையை சேர்ந்தவர். தற்போது சின்னத்திரையில் நடித்து வருவதால் சென்னையில் வசித்து வருகிறார். ரேமா டாப்மெஸ் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் டப்மேஷ் செய்யும் செயலிகளில் இவரை அதிகம் காணலாம். ரேமா நடனமாடும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது அதில் சற்று இறுக்கமான உடையில் வந்துள்ளார் அதனால் அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இறுக்கமான உடையில் குத்தாட்டம் போட்ட சின்ன தம்பி சீரியல் நடிகை
