நடிகை ரகுல் பரீத் சிங் தற்போது சூர்யாவின் NGK படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக் இருக்கும் இவர் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃப்லிம் சிட்டியில் இரவு நேரத்தில் ரகுல் பரீத் சிங் கவர்ச்சியான பிகினி அணிந்திருக்க நீச்சல் குளத்தில் ஷூட்டிங் நடத்தபட்டது. NGK படத்தில் இடம் பெரும் ஒரு காட்சிதான் இது.தமிழ் படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்று கூறியிருந்தார் அம்மணி. இந்நிலையில், சூர்யா போன்ற முன்னணி நடிகரின் படத்தில் பிகினி கவர்சியில் நடித்துள்ளது தனது மார்கெட்டை உயர்த்தும் என நம்புகிறார் ரகுல் பரீத் சிங்.
