இன்று தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு உள்பட மொத்தம் 5 படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கிறது. அடுத்த வாரம் கிருஸ்மஸ் வர இருப்பதால், இன்று 5 படங்கள் வெளியாக இருக்கிறது.
மாரி 2 : நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாரி 2. அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்களான வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், வித்யா மற்றும் கல்லூரி வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள 5 படமும் நாளை வெளியாக இருக்கிறது.