நடிகை ராதிகா ஆப்தே என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். கபாலி படம் மூலம் பிரபலமானவர் ஹிந்தியில் Lust ஸ்டோரிஸ், Parched ஆகிய படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.
ஆபாசம் குறித்த அவரின் பேச்சுகள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த சர்ச்சையானது. ஹிந்தி, ஆங்கிலம் என படங்களில் நடித்து வரும் அவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்து வருகிறார்.
வெளிநாட்டு காதலனுடன் திருமணமான பின்பும் நடித்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். அண்மையில்அவர் படுகவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார்.
34 வயதிற்கு பிறகும் இப்படியா என இளம் நடிகைகளுக்கு சவால் விடும் படி அமைந்துள்ளது அந்த புகைப்படங்கள்.. இதற்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.