நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உள்ள முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரின் மீதும் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இது ரசிகர்களை மிகவும் அதிர்சிக்குள்ளாக்கி வருகின்றன.
இவர் பல தமிழ் ஊடங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில், அனைத்து பேட்டிகளிலும் இவர் தவறாமல் டேமேஜ் செய்யும் ஒரு நடிகர் என்றால் அது ஸ்ரீகாந்த் தான். இவரை ஒரு பேட்டியில், P***y eater என்ற கேவலமான வார்த்தையால் திட்டிய ஸ்ரீ ரெட்டி. இவரை விட சிறப்பாக யாரும் அதனை செய்ய முடியாது.அதில் இவர் தான் நம்பர் ஒன். என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரபல் யூ-ட்யூப் சேனல் ஒன்றில் பேசிய ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீகாந்தை போல இதுவரை யாரும் என்னுடைய Va***na வை சுவைத்தது இல்லை. அந்த விஷயத்தில் சார் மிகவும் வல்லவர் என்று கூறியுள்ளார். இப்படியான வார்த்தைகளை பேட்டிகளில் கூறி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. ஆனால், அந்த வித ஆதாரமும் இல்லாமல் ஒரு நடிகரை இப்படி கீழ்த்தரமாக பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பல ரசியக்ர்க்ள கூறி வருகிறார்கள்.
ஒரு வேளை ஆதாரம் இருந்தால் நிச்சயம் நீங்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புகொள்வோம் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்