பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகர் விஜய்யுடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பார். இவர் தற்போது, யோகா, அழகுக்கலை என பல விஷயங்களில் மற்ற நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
ஆனால், ஞாயிற்குகிழமையானால் போதும் ஏதாவது ஒரு புதிய உணவு வகையை சாப்பிட கிளம்பிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி. அவர் பணம், அவருடைய வாய், அவருடைய பசி என்று இருந்தால் பரவாயில்லை. தான் சாப்பிடுவதை வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் இதனை ரசிகர்கள் வரவேற்றனர். ஆனால், சமீப காலமாக இவர் சாப்பிடும் கொடுக்கும் முகபாவனைகள் மிகவும் கன்றாவியாக உள்ளதாகவும் ஒருவிதமாக அருவருப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ரசியர்க்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.