ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உச்சத்திற்கு சென்று விட்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பல தமிழர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.
அதிலும் ஆரவ்வுடன் காதல், சண்டை, பிரிவு என பல சர்ச்சைகள் ஓவியாவை சுற்றி இருந்தது, இனி என் வாழ்க்கையில் ஆரவ் இல்லை என கூறினார்.
ஆனால், தான் நடிக்கும் 90எம் எல் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஆரவ்வை அழைத்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
இது ரசிகர்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது, ஓவியா திருந்தவே மாட்டாரா, அவருக்கு வெட்கமே இல்லையா? என கருத்து கூறி வருகின்றனர்.