விஸ்வாசம் படம் – தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா ஆகியோர் இணையும் நான்காவது படம். இதற்கு முன் இதே கூட்டணியில் வெளிவந்த விவேகம் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்து ரசிகர்களை கவரும்படியான ஒரு நல்ல படத்தினை கொடுத்துள்ளனர்.
“உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவேண்டும்” என சில நடிகர்கள் கூறுவார்கள், ஆனால் படம் வெளிவந்த பிறகு அது மாறிவிடும். ஆனால் அஜித் அப்படி மாறாமல் மீண்டும் சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற நடித்துக்கொடுத்துள்ளார்.
இதற்காகவே விஸ்வாசம் ஹிட் ஆகவேண்டும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.
why i pray #viswasam to b a hit
in shooting stage lets work together againனு சொல்றது வழக்கம்தான். but aftr release காட்சிகள் மாறும்.even after#விவேகம் தன்வார்த்தையின்படி நின்ற gentleman #ajith@directorsiva @SureshChandraa @LahariMusic @immancomposer @dhilipaction @AntonyLRuben— sd.vijay milton (@vijaymilton) January 10, 2019