ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம் படம் தான் தெலுங்கு சினிமாவில் பாகுபலி சீரியஸுக்கு பிறகு அதிக வசூலை கொடுத்த படம். ஆனால், அவரின் அடுத்தப்படமே இவ்வளவு மோசமான நிலையை அடையும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
ஆம், ராம்சரண் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்துள்ள படம் Vinaya Vidheya Rama. இப்படத்தை விமர்சகர்கள் அனைவரும் கழுவி தான் ஊற்றினார்கள்.
அந்த விதத்தில் இந்த படம் ரூ 40 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகின்றது.
அதிலும் அமெரிக்காவில் இப்படம் வாங்கிய தொகைக்கு ரூ 1 கூட விநியோகஸ்தர்களுக்கு கிடைக்காது என தெரிகின்றது.