நடிகர் சிம்பு அடுத்து ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இருப்பினும் சிம்புவின் கதாபாத்திரம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கமலுக்கு பேரனாகத்தான் சிம்பு நடிக்கிறாராம்.
நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2ல் ஹீரோயினாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதமே துவங்கியிருக்கவேண்டிய இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய் இந்த மாதம் துவங்கவுள்ளது.