ஒரு காலத்தில் நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் பூனம் பாஜ்வா. ஆனால் தற்போது கவர்ச்சி வேடங்களில் மட்டுமே தென்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா படம் வெளிவரவுள்ளது.
மேலும் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் பரப்பிவிடுவார்.
அதன்படி தற்போது நீல நிற உடையில் கவர்ச்சியையும் தாண்டி அழகோவியத்தில் பூனம் பாஜ்வா இருக்கும் புகைப்படங்கள் இதோ…