விஸ்வாசம் படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்து பின்னும் நன்றாக பல இடங்களில் ஓடிக்கொண்ருக்கிறது. தியேட்டர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
ரஜினி நடித்த பேட்ட படம் இதே நாளில் வெளியாகி கடும் போட்டியாக அமைந்தது. ஆனாலும் விஸ்வாசம் வசூல் ரீதியான ரூ 200 கோடியை தொட்டதாக தகவல்கள் வெளியானது.
பல தியேட்டர்களில் விஸ்வாசம் படம் நல்ல கலெக்ஷனை கொடுத்துள்ளது. அந்த வகையில் இப்படம் நெல்லை ராம் முத்துராம் சினிமாஸில் ஹையஸ்ட் கிராஸர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இதனை அவர்களே டிவிட்டரில் கூறியுள்ளார்கள்.
Finally #Thala Ajith #Viswasam has beaten all our previous box office records after our Renovation !!
A perfect Family oriented movie on a peak Holiday + Thala Fans support we made it ❤️ pic.twitter.com/mi5jKJPFNb— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 26, 2019