பிக்பாஸ் மூலம் இணைந்த ஓவியா- ஆரவ் ஜோடி நிஜ வாழ்விலும் இணைய வேண்டும் என்பது தான் அனைத்து ரசிகர்களின் விருப்பமும். இது கூடிய சீக்கிரத்தில் நடக்கும் என்பது போல வெளிநாடுகளில் இருவரும் ஜோடியாக சுற்றும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வலம் வந்தன.
ஆனால் இவற்றை இருவரும் மறுத்தனர். இந்நிலையில் ஓவியாவின் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள 90ML படத்திற்காக ஓவியாவிற்கு ஆரவ் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அதுவும் சும்மா இல்லை டியர் என்றும் ஓவியாவின் செல்லப்பெயர் வைத்து கொஞ்சியும் வாழ்த்து கூறியுள்ளார். ஓவியாவும் தனது பங்கிற்கு ஸ்வீட்ஹார்ட் என்றெல்லாம் பாசத்தை பொழிந்துள்ளார்.
My dear Helu @OviyaaSweetz, I know this is gonna be a big opening in ur career, & I know the amount of hardwork and stress u’ve gone thru for this movie. All this will never go in vain. Wishing U the best for #90ML and wish u more success in life.Always there to support you ❤❤
— Arav (@Nafeez_Arav) February 28, 2019
Thank u so much sweetheart!! You are the best!
— Oviyaa (@OviyaaSweetz) February 28, 2019