எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர். விஜய், விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர், தற்போது கூட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், தற்போது இவர் முற்றிலுமாக இந்திய படங்களையே தவிர்த்து, ஹாலிவுட் சீரியல்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது 6 பேக் வைக்கும் முயற்சியில் இருக்கும் இவர், ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், இதோ உங்களுக்காக….
Back in training with the best in the biz @Bradley_Simmo ! ? gym courtesy of @TheMayFairHotel pic.twitter.com/o0GUX2uq77
— Amy Jackson (@iamAmyJackson) August 9, 2018