தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரசிகர்களிடையே நல்ல ஆதரவை பெற்று வருகிறது.
ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளும் அதிகமாக வருவது சகஜம் தான்.
அப்படி தான் தற்போது பிக்பாஸில் பெண்கள் ஆபாசமாக குட்டை ஆடையுடன் படுப்பது போன்ற கருத்துகளை கூறி பிக்பாஸை தடை செய்ய வேண்டும் என்று முக்கிய கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கொந்தளிப்புடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
