அந்தரங்க இனிமை:உடலுறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்படும் உணர்வு. உரிமை என்ற பெயரில் இங்கு ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவற்றை தவிர்த்து, பள்ளியறையில் மூன்று செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்…
ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும்ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.
சிலர் உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையை ஏதோ அடிமையை போல தங்கள் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்துவது உண்டு. இது தவறு. உடலுறவு என்பது இருமனமும் இணைந்து நடக்க வேண்டியது. அங்கு நீங்கள் மட்டும் விரும்பி ஈடுபடுதல் முழுமையான திருப்தியை இருவருக்கும் தராது.
728×90
தீண்டுதல் மூலமாக மட்டுமே பெண்களை கிளர்ச்சியடைய வைக்க முடியும். பெண்களின் உடல் பாகங்களில் சில இடங்களை தீண்டும் போது அவர்கள் எளிதாக கிளர்ச்சி அடைந்துவிடுவார்கள். எனவே, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல். தீண்டுதல்களில் ஈடுபடுங்கள்.
முக்கியமாக பெண்களின் கால்களை தீண்டுதல் அவர்களை அதிகபட்சமாக கிளர்ச்சியடைய உதவுமாம். இதனால், அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் எளிதாக இலகுவாக உணர்கிறார்கள்.
கொஞ்சி விளையாடுதல், உறவில் ஈடுபடும் முன்னதாக ஆண், பெண் இருவரும் கொஞ்சி விளையாடுதல் இருவருக்கு மத்தியிலான இறுக்கத்தை அதிகரிக்கிறது.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு மட்டுமின்றி, ஈடுபட்ட பிறகும் கூட கொஞ்சி விளையாடுதல் அவசியம். ஏனெனில், ஆண்கள் உறவில் ஈடுபடும் போதும், பெண்கள் உறவில் ஈடுபட்ட பிறகும் தான் உச்சம் காண்கின்றனர்.
எப்போதுமே வேகம் சற்று ஆபத்தானது தான். இது பள்ளியறைக்கு விதிவிலக்கல்ல. ஆண்கள் வேகமாக செயல்படுதல், பெண்களை உடலளவில் வெகுவாக பாதிப்படைய செய்யலாம்.







