பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம பரபரப்பை எட்டியுள்ளது. எல்லோரும் சந்தோஷமாக இருந்து வர, தற்போது எல்லோருக்குமிடையே சண்டை உருவாகிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் மதுமிதா நான் தமிழ் பெண் என்று ஆரம்பித்து மற்ற போட்டியாளர்களை குறை சொன்னது தான்.
இதனால், ஷெரின் செம்ம கோபமானார், அதை தொடர்ந்து தற்போது வந்த ப்ரோமோவில் வனிதா, மதுமிதாவிடம் செம்ம கோபப்படுகின்றார்.
தாலியை கழட்டிவிட்டு, நிகழ்ச்சிக்கு வந்து கலாச்சாரம் பற்றி பேசுகிறாயா? என கடுமையாக தாக்கியுள்ளார், என்ன நடக்கின்றதோ, இன்று பார்ப்போம்.
நீங்க சட் அப் பண்ணுங்க..!#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Y4IuNze9d
— Vijay Television (@vijaytelevision) July 2, 2019