நீலப்பட நடிகையாக இருந்து சினிமா நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சன்னி லியோன். சினிமா நடிகையான பிறகும் நீலப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், விலங்குகளை பாதுகாக்கவும், அதன் இனம் அழிவதில் இருந்து தடுக்கவும் பீட்டா அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் சன்னி லியோனுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது பீட்டா
பீட்டா அமைப்பு ஆண்டுதோறும் விலங்குகள் நலனில் அக்கறை உள்ளவர்களை தூதுவர்களாக நியமித்தும், விருதுகள் வழங்கியும் சிறப்பித்து வருகின்றது.இந்த அமைப்பில் விலங்குகள் மேல் மிகுந்த ஆர்வமுடைய நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இதில் , நடிகை சன்னி லியோனும் இதில் இணைந்தது மட்டுமின்றி, பல முறை விலங்குகளின் பாதுகாப்புக்கான பிரசாரமும் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், பீட்டா அமைப்பில் இருந்து 2018ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அதில் சன்னிலியோனுக்கு ‘டிஜிட்டல் ஆக்டிவிசம்’ விருது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, டிவிட்டரில் பீட்டா அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார் அம்மணி. மேலும், தன்னுடைய உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு என் பதில் இது தான் என ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இறுக்கமான உடையை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை பதிவிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார் சன்னி.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இருந்து சில புகைப்படங்கள் இதோ,