தெலுங்கு திரையுலகில் அனுஷ்காவிற்கு மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்த படம் அருந்ததி. இப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழில் டப் செய்யப்பட்டும் ரிலிஸ் செய்து வெற்றி பெற்றது.
இப்படத்தை இயக்கியவர் கொடி ராமகிருஷ்ணா, இவர் அருந்ததி மட்டுமின்றி 90’ஸ் கிட்ஸ் பேவரட் படமான அம்மன் படத்தையும் இயக்கியவர்.
இவர் இன்று மாராடைப்பால் இறந்துள்ளார், இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.