தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்திலிருந்து வேட்டிக்கட்டு என்ற பாடல் சமீபத்தில் வந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.
ஆனால், அந்த பாடலை ரசிகர்கள் என்னட இது ‘அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்’ விளம்பரம் மாதிரி இருக்கு என்று கலாய்த்து எடுத்துள்ளனர்.