சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளிநாட்டு வசூலில் அஜித்தின் விஸ்வாசம் படத்தை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இரண்டாவது நாளில் ஒரு மில்லியன் டாலர்கள் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது பேட்ட. இந்த சாதனையை செய்யும் 7வது ரஜினி படம் இது.
அங்கு பேட்ட படம் விஸ்வாசம் படத்தை விட மிக அதிக அளவு தியேட்டர்களில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.