அனிமேஷன் படத்தில் தல அஜித் என ட்ரைலர் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ட்ரைலர் இரு தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது அனிமேஷனில் அசத்தும் ஹீரா என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. விஸ்வாசம் ட்ரைலருடன் சேர்ந்து நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இந்த ட்ரைலரையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து மகிழ்ந்து வருகின்றனர்