சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் கடந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படத்துடன் வெளியானது. இருபடங்களுக்கும் வசூல் ரீதியாக போட்டி நல்ல போட்டி தான்.
தமிழ்நாட்டில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தின் சாதனை முந்தினாலும் வெளிநாட்டில் பேட்ட கூடுதலான நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட திரைப்படம் ஜப்பான் நாட்டில் ரிலீசாகவுள்ளது.
ஏற்கனவே முத்து படம் டான்ஸிங் மகாராஜ் என்ற தலைப்பில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பேட்ட படம் வந்தால் வசூல் ரீதியாக விஸ்வாசம் படத்தை முந்த வாய்ப்பிருக்கிறது.