தமிழ்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு கால்சீட் வழங்கிவரும் யோகிபாபு., நடிகர் விஜய்யுடன் ஏற்கனவே சர்கார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த வகையில் நடிகர் அஜித்தின் விசுவாசத்தில் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் யோகிபாபு நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாக நாளுக்கு ரூ.5 இலட்சம் சம்பளம் வாங்கிய யோகிபாபு., தற்போது கதாநாயகனாக நடிக்கவும் துவங்கியுள்ளார்.