எப்போதும் புன்னகை முகத்துடன் ரசிகர்கள் முன் தோன்றுபவர் நடிகை அனுஷ்கா. நயன்தாராவை போல் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.
அதோடு அவர் நடித்த பாகுபலி படம் அவரின் திரைப்பயணத்திற்கு ஒரு முக்கிய படம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் அனுஷ்காவின் திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தற்போது என்னவென்றால் அவரது ஜாதகத்தில் ஏதோ தோஷம் உள்ளதாம், அதனால் தான் திருமணம் தள்ளிப்போகிறதாம். இதனால் அனுஷ்கா நிறைய கோவில்கள் சென்று சாமி தரிசனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!