நடிகை கஸ்தூரி எப்போதுமே லைம் லைட்டில் தான் இருந்து வருகிறார். சுற்றி நடக்கும் விசயங்கள் பற்றி ஏதாவது அவர் கருத்து சொல்வது இயல்பான ஒன்று. இதனாலேயே அவரை பற்றி ஏதாவதொரு செய்தி வந்துவிடும்.
அப்படி இல்லாவிட்டாலும் சமூகவலைதளத்தில் அவரின் பதிவுகளால் ஏதாவது சர்ச்சைகளும் உருவாகிவிடும். அண்மைகாலமாக அவருக்கு அஜித் ரசிகர்களுக்கும் அவருக்கு கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிரகம் சம்மந்தப்பட்ட பதிவை போட அங்கும் அஜித் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்ட பதிலுக்கு அவரும் வெளுத்து வாங்கியுள்ளார்.
செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் ‘தல’ பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை #தலையெழுத்து.
கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா? pic.twitter.com/o6icqCaI3i— Kasturi Shankar (@KasthuriShankar) December 14, 2018