தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்… விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாகவுள்ளது…. இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் தல அஜித் இறுதியாக நான் தேனி மாவட்டத்துக்காரன் என்றும் கொடுவிலார்பட்டி ஊர் என்றும் குறிப்பிட்டிருப்பார்…
இதனால் இந்த திரைப்படத்தில் தல அஜித் மதுரை மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்திலும் நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது… இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அந்த பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் புதிதாக விஜயின் போஸ்டருடன் கூடிய பேனர் அடித்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்….
இதனால் தல அஜித்தின் ஏரியாவில் விஜய் ரசிகர்கள் மாஸ் காட்டி உள்ளனர்