தீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் ஹிட்டடித்த Pink படத்தின் ரீமேக் தான் இப்படம் அதை இப்ப தயாரிப்பாளர் போனி கபூரும் உறுதி செய்துவிட்டார்.
அவர் விஸ்வாசம் படத்தை கூட சமீபத்தில் சென்னை வந்து முதல் நாளே ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். அப்போது ஒரு பேட்டியில் கூட இப்படம் ஹிந்தி பட ரீமேக், அஜித் இதில் நடிக்க ஒப்புக் கொண்டது சந்தோஷம் என்றார்.
தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் நாயகியாக காயத்ரி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.