அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரிலீஸ் நெருங்கிவிட்டது தயாரிப்பு குழு அப்டேட் எதுவும் விடவில்லை என்று எல்லாம் ரசிகர்கள் புலம்பிய காலம் உள்ளது.
ஆனால் இப்போதோ தயாரிப்பு குழு படம் குறித்து அடுத்தடுத்து ஏதாவது ஸ்பெஷல் விஷயங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இப்போது கூட அப்படி ஒரு அப்டேட் தான்.
அது என்னவென்றால் இன்று மாலை 7 மணியளவில் விஸ்வாசம் படத்தின் எல்லோரும் எதிர்ப்பார்த்த அடிச்சுதூக்கு வீடியோ பாடல் வெளியாக உள்ளதாம்.
இதைக்கேட்டதும் ரசிகர்கள் ஹிட்ஸ் அடிச்சுதூக்க தல ரசிகர்களே தயாராகுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Are you ready for the #AdchiThooku Video Song releasing today in @LahariMusic ?@directorsiva @SureshChandraa @immancomposer @AntonyLRuben @dhilipaction @DoneChannel1 pic.twitter.com/JKp5GGEr95
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 23, 2019