சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக வெளியான படம் விஸ்வாசம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு தான்.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட செய்தியாக இருக்கிறது. திரையரங்குகளில் 3 வாரத்திலும் கூட்டங்கள் வருவதால் நல்ல வசூலை எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர்.
இந்த நிலையில் இப்படம் தமிழ்நாட்டை தாண்டி கர்நாடகாவில் ரூ. 9.20 கோடி இப்போது வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.